கோ (நிரலாக்க மொழி)
இது ஒரு கணிய நிரல் மொழியாகும். / From Wikipedia, the free encyclopedia
கோ (Go) என்பது எளிமையான, நம்பகமான, வினைத்திறன் மிக்க மென்பொருள்களை உருவாக்குவதற்கான கூகுளால் வளர்த்தெடுக்கப்பட்ட திறந்த மூல நிரலாக்க மொழி ஆகும்.[2]
விரைவான உண்மைகள் தோன்றிய ஆண்டு:, வடிவமைப்பாளர்: ...
தோன்றிய ஆண்டு: | 2009 |
---|---|
வடிவமைப்பாளர்: | இராபர்ட்டு கிரீசெமேர் இராபு பைக்கு கென் தாம்ப்சன் |
வளர்த்தெடுப்பாளர்: | கூகுள் |
அண்மை வெளியீட்டுப் பதிப்பு: | பதிப்பு 1.1.2[1] |
அண்மை வெளியீட்டு நாள்: | 13 ஆகத்து 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-08-13) |
பிறமொழித்தாக்கங்கள்: | சி, இலிம்போ, மொடியூலா, நியூற்குவீக்கு, ஒபெரோன், பாசுக்கல், பைதான் |
கோப்பு நீட்சி: | .go |
இயக்குதளம்: | இலினக்சு, மாக் இயங்குதளம் எக்சு, விரீ பி. எசு. டி., ஓப்பன் பி. எசு. டி., மைக்ரோசாப்டு விண்டோசு, பிளான் 9 |
இணையதளம்: | www |
மூடு
இராபர்ட்டு கிரீசெமேர், இராபு பைக்கு, கென் தாம்சன் ஆகியோர் செப்டம்பர் 21, 2007 இல் கோவுக்கான தொடக்க வடிவமைப்பை உருவாக்கத் தொடங்கினாலும் நவம்பர் 2009 இல் கோ அலுவல் முறையாக அறிவிக்கப்பட்டது.[3]