கொக்கு
From Wikipedia, the free encyclopedia
கொக்குகள் (Egret) அர்டெயிடே குடும்பத்தினைச் சார்ந்த பறவைகளாகும். ஹெரான்களில் ஒரு வகை கொக்குகள் என்றும் அறியப்படுகின்றன. இவை வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் இறகுகளைக் கொண்டன. இனப்பெருக்க காலத்தில் மென்மையான புகைத்திரை (பொதுவாகப் பால் வெள்ளை) போன்ற இறகுகளைக் கொண்டுள்ளன. கொக்குகள் ஹெரான்களிலிருந்து உயிரியல் ரீதியாக வேறுபட்ட குழு அல்ல, அதே கட்டமைப்பைக் கொண்டுள்ளன.
விரைவான உண்மைகள் கொக்கு Egret, உயிரியல் வகைப்பாடு ...
கொக்கு Egret | |
---|---|
பெரிய கொக்கு (ஆர்டியா ஆல்பா மோடெசுடா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பெலிகேனிபார்மிசு |
குடும்பம்: | அர்டெயிடே |
பேரினம் | |
எக்ரெட்டா |
மூடு