குளியலறை
From Wikipedia, the free encyclopedia
குளியலறை கலாச்சாரத்தைப் பொறுத்து பலவித பயன்பாடுகளுக்குமான ஓர் அறை. நேரடி பயன்பாட்டில "குளிப்பதற்கான அறை". பழங்காலத்திலிருந்து பயன்படும் குளியல் தொட்டியிலிருந்து தற்காலத்தைய பொழிப்பி(Shower) மற்றும் குளிப்பதற்கான தனியொரு பயன்பாட்டுக்கான அறை குளியலறை என்று வழங்கப்படுகிறது.[1][2][3]