கிரீடிக்
From Wikipedia, the free encyclopedia
கிரிடிக் (Giridih) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிடிக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். 1972-க்கு முன்னர் இம்மாவட்டப் பகுதிகள் ஹசாரிபாக் மாவட்டத்தில் இருந்தது. கிரி எனும் இந்தி மொழி சொல்லுக்கு மலை என்றும், உள்ளூர் மொழியில் டிக் என்பதற்கு நிலம் என்றும் பொருள். கிரிடிக் நகரம் மலைகளால் சூழப்பட்ட நிலப்பகுதியாக இருப்பதால் இதற்கு கிரிடிக் எனப்பெயராயிற்று.
விரைவான உண்மைகள் கிரிடிக், நாடு ...
கிரிடிக் | |
---|---|
நகரம் | |
மேலிருந்து: சிகாரிஜி பார்சுவநாத், உசிரி அருவி | |
ஆள்கூறுகள்: 24.18°N 86.3°E / 24.18; 86.3 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | கிரீடிக் |
பெயர்ச்சூட்டு | மலைகளால் (கிரி) சூழப்பட்டது |
பரப்பளவு | |
• மொத்தம் | 87.4 km2 (33.7 sq mi) |
ஏற்றம் | 289 m (948 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,14,533 |
• அடர்த்தி | 1,300/km2 (3,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவலல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 815301 |
தொலைபேசி குறியீடு | 0-6532 |
வாகனப் பதிவு | JH-11 |
இணையதளம் | www |
மூடு
இந்தியப் புள்ளியியல் கழகத்தின் ஒரு கிளை கிரிடிக் நகரத்தில் உள்ளது. [1]மேலும் இந்நகரத்தில் தேசிய மாதிரி சர்வே அமைப்பின் கிளையும் உள்ளது.