கிராசுநோயார்சுக்
From Wikipedia, the free encyclopedia
கிராசுநோயார்சுக் (Krasnoyarsk) [lower-alpha 1]என்ற நகரம், இரசியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் பரப்பளவு 348 km2 (134 sq mi) ஆகும்.[5] இப்பரப்பளவில் இதன் புறநகரப் பகுதிகளும், இங்கு ஓடும் ஆறும் அடங்குகிறது. அரசு மேலாண்மை அலுவலகங்களும், கல்விக்கூடங்களும், சுற்றுலா இடங்களும் அதிகமுள்ள நகரமாகவும் இது திகழ்கிறது. இந்நகரம் ஆகத்து 19, 1628[2]ஆம் ஆண்டு இரசியாவின் எல்லை நகரமாக அடித்தளமிடப்பட்டது. எனவே, பல வரலாற்று புகழ் மிக்க இடங்களும் காணப்படுகின்றன. உருசியா நாட்டிலேயே அதிக அளவு அலுமினிய உற்பத்தியை, இந்நகரமே செய்கிறது.[17]
விரைவான உண்மைகள் Krasnoyarsk Красноярск, நாடு ...
Krasnoyarsk
Красноярск | |
---|---|
City[1] | |
ஆள்கூறுகள்: 56°00′32″N 92°52′19″E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்[1] |
நிறுவிய ஆண்டு | August 19, 1628[2] |
City status since | 1690[3] |
அரசு | |
• நிர்வாகம் | Krasnoyarsk City Council of Deputies[2] |
• Head[2] | Sergey Yeryomin[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 348 km2 (134 sq mi) |
ஏற்றம் | 287 m (942 ft) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2018)[6] | 10,90,811 |
• தரவரிசை | 2010 இல் 14th |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | krai city of Krasnoyarsk[1] |
• Capital of | krai city of Krasnoyarsk, கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்[7] |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | Krasnoyarsk Urban Okrug[8] |
• Capital of | Krasnoyarsk Urban Okrug[8] |
நேர வலயம் | ஒசநே+7 ([9]) |
அஞ்சல் குறியீடு(கள்)[10] | 660000, 660001, 660003–660005, 660006, 660009–660023, 660025, 660027, 660028, 660030–660032, 660036, 660037, 660041–660043, 660046–660050, 660052, 660054–660056, 660058–660062, 660064, 660067–660069, 660071, 660073–660075, 660077–660079, 660091–660095, 660097–660100, 660113, 660115, 660118, 660119, 660121–660127, 660130–660133, 660135, 660136, 660880, 660890, 660899, 660911–660946, 660960–660966, 660970, 660999, 901175, 901177, 901179, 901181, 993600 |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 391[11] |
OKTMO குறியீடு | 04701000001 |
City Day | Second Sunday of June[12] |
இணையதளம் | www |
மூடு