கன்ன பெருந்தசை
முக பாவனைகளை ஏற்படுத்தும் தசைகள் / From Wikipedia, the free encyclopedia
கன்ன பெருந்தசை (zygomaticus major muscle) மனித உடலில் அமைந்துள்ள தசைகளில் ஒன்றாகும். இது முக பாவனைகளை ஏற்படுத்தும் தசைகளில் ஒன்றாக உள்ளது. இந்த தசை வாயின் இரு விளிம்புகளை மேல் புறம் மற்றும் பின்புறமாக இழுத்து சிரிப்பு எனும் முக பாவனைகளை ஏற்படுத்தும். [1] அனைத்து முக பாவனை தசைகளைப் போல இரு பக்க கன்ன பெருந்தசை 7வது இணை மண்டை நரம்பான முக நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
விரைவான உண்மைகள் கன்ன பெருந்தசைzygomaticus major, Latin ...
கன்ன பெருந்தசை zygomaticus major | |
---|---|
தலை, முகம் மற்றும் கழுத்து தசைகள். கன்ன பெருந்தசை சிவப்பு வண்ணத்தில் | |
Latin | musculus zygomaticus major |
Origin | கண்ண எலும்பின் முன் பகுதியில் |
Insertion | வாயின் முக தசைகள் கோப்பு |
Artery | முக தமனி |
Nerve | முக நரம்பு |
Actions | வாயின் இரு விளிம்புகளை மேல் புறம் மற்றும் பின்புறம் இழுக்கிறது |
TA | A04.1.03.029 |
தசைக் குறித்த துறைச்சொற்கள் |
மூடு