கன்னா ஜான்-காமன்
பிரித்தானிய நடிகை / From Wikipedia, the free encyclopedia
கன்னா ஜான்-காமன் (ஆங்கில மொழி: Hannah John-Kamen) (பிறப்பு:7 செப்டம்பர் 1989) என்பவர் இங்கிலாந் நாட்டு நடிகை ஆவார். இவர் 'கில்லஜோய்ஸ்'[1][2] (2015-2019) மற்றும் கேம் ஆப் துரோன்ஸ்[3] போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார். 2018 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் என்ற திரைப்படத்தில் 'அவ ஸ்டார்/கோஸ்ட்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4]
விரைவான உண்மைகள் கன்னா ஜான்-காமன், பிறப்பு ...
கன்னா ஜான்-காமன் | |
---|---|
பிறப்பு | 7 செப்டம்பர் 1989 (1989-09-07) (அகவை 34) இங்கிலாந்து |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011–இன்றுவரை |
மூடு