ஒகேனக்கல் அருவி
From Wikipedia, the free encyclopedia
ஒகேனக்கல் அருவி, (Hogenakal Falls) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 (வழி NH7) கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ஒகேனக்கல் அருவி, அமைவிடம் ...
ஒகேனக்கல் அருவி | |
---|---|
ஒகேனக்கல் அருவி | |
அமைவிடம் | கருநாடகம் மற்றும் தமிழ் நாடு |
ஏற்றம் | 700 m (2,300 அடி) |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 20 m (66 அடி) |
மூடு
ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல, பல அருவிகளின் தொகுப்பாகும். 'உகுநீர்க்கல்' என்ற தமிழ்ச் சொல்லே மருவி 'ஒகேனக்கல்' என்றானது.ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள் என்பர்.