எலிசபெத் (விவிலிய நபர்)
From Wikipedia, the free encyclopedia
எலிசபெத் என்பவர் செக்கரியாவின் மனைவியும் திருமுழுக்கு யோவானின் தாயும் மரியாவின் உறவினருமாவார்.[1] இவர் புதிய ஏற்பாட்டின் லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.[2] இவர் கருத்தரித்து திருமுழுக்கு யோவானைப் பெற்றெடுக்கும் போது மகப்பேறு வயதைக் கடந்திருந்தார்.[3]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் தூய எலிசபெத், நேர்மையாளர் ...
எலிசபெத் | |
---|---|
Elizabeth (left) visited by Mary in the Visitation, by Philippe de Champaigne | |
நேர்மையாளர் | |
பிறப்பு | கி.மு. 1ஆம் நூற்றாண்டு |
இறப்பு | கி.மு. 1ஆம் நூற்றாண்டு (அல்லது கி.பி. தொடக்கத்தில்) |
ஏற்கும் சபை/சமயங்கள் |
|
புனிதர் பட்டம் | Pre-Congregation |
திருவிழா |
|
பாதுகாவல் | கருத்தரித்த பெண்கள் |
மூடு