இசுட்ரோன்சியம் சல்பேட்டு
From Wikipedia, the free encyclopedia
இசுட்ரோன்சியம் சல்பேட்டு (Strontium sulphate) என்பது SrSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் படிகத்தூளாகக் காணப்படுகிறது. இயற்கையில் செலசுடின் என்ற கனிமமாகக் கிடைக்கிறது. தண்ணிரில் மிகக்குறைவாக அதாவது 8800 பகுதியில் ஒரு பகுதி அளவுக்கே கரைகிறது. நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலத்திலும், நைட்ரிக் அமிலத்திலும் நன்கு கரைகிறது. சோடியம் குளோரைடு போன்ற காரக் கரைசல்களில் குறிப்பிடத்தக்க அளவு கரைகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் சல்பேட்டு | |
வேறு பெயர்கள்
செலசுடின் | |
இனங்காட்டிகள் | |
7759-02-6 Y | |
ChemSpider | 2341151 Y |
EC number | 231-850-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3084026 |
| |
UNII | 7Q3KX2L47F N |
பண்புகள் | |
SrSO4 | |
வாய்ப்பாட்டு எடை | 183.68 கி/மோல் |
தோற்றம் | வெண்மையன செஞ்சாய்சதுரப் படிகங்கள் |
அடர்த்தி | 3.96 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,606 °C (2,923 °F; 1,879 K) |
0.0135 கி/100 மி.லி (25 °செ) 0.014 கி/100 மி.லி (30 °செ) | |
கரைதிறன் பெருக்கம் (Ksp) |
3.44 x 10−7 |
கரைதிறன் | எத்தனால், காரங்களில் கரையாது அமிலங்களில் சிறிதளவு கரையும்]] |
−57.9•10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.622[2] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oP24 |
புறவெளித் தொகுதி | Pnma, No. 62[3] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1453.1 கி.யூ•மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
117.0 யூ•மோல்−1•K−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS data |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இசுட்ரோன்சியம் குளோரைடு இசுட்ரோன்சியம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் சல்பேட்டு மக்னீசியம் சல்பேட்டு கால்சியம் சல்பேட்டு பேரியம் சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு