ஆலிவர் சாக்சு
From Wikipedia, the free encyclopedia
ஆலிவர் ஊல்ஃப் சாக்சு (Oliver Wolf Sacks, 9 சூலை 1933 - 30 ஆகத்து 2015) ஓர் ஆங்கிலேய நரம்பியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தன் நோயாளிகளின் நேர்வுகளை விவரிக்கும் நோய்வரலாற்று நூல்களால் பெயர் பெற்றவர். இவற்றில் பல திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.[1][2]
விரைவான உண்மைகள் ஆலிவர் சாக்சுOliver Sacks, பிறப்பு ...
ஆலிவர் சாக்சு Oliver Sacks | |
---|---|
2009இல் சாக்சு புரூக்ளிலின் புத்தகத் திருவிழா | |
பிறப்பு | ஆலிவர் ஊல்ஃப் சாக்சு (1933-07-09)9 சூலை 1933 விலெசுடன், இலண்டன் |
இறப்பு | 30 ஆகத்து 2015(2015-08-30) (அகவை 82) மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா |
கல்வி | குயீன்சு கல்லூரி, ஆக்சுபோர்டு |
அறியப்படுவது | தன் நோயாளிகளின் நிகழ்வகைமை ஆய்வுகள் பற்றிய மக்கள் நூல்கள் |
மருத்துவப் பணிவாழ்வு | |
தொழில் | மருத்துவர், பேராசிரியர், எழுத்தாளர் |
நிறுவனங்கள் | கொலம்பியா பல்கலைக்கழகம், ஆல்பர்ட் ஐன்சுடீன் மருத்துவக் கல்லூரி |
கையொப்பம் |
மூடு
இவர் நோயால் 2015 ஆகத்து 30அன்று மன்னாட்டனில் உள்ள தன் வீட்டில் 82ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.[3]