ஆலன் டெய்லர்
From Wikipedia, the free encyclopedia
ஆலன் டெய்லர் (ஆங்கில மொழி: Alan Taylor)[1] (பிறப்பு: சனவரி 13, 1959) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் லாஸ்ட், கேம் ஆஃப் துரோன்ஸ்[2] போன்ற பல தொடர்களில் இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஆலன் டெய்லர், பிறப்பு ...
ஆலன் டெய்லர் | |
---|---|
பிறப்பு | சனவரி 13, 1959 (1959-01-13) (அகவை 65) |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் பல்கலைக்கழகம் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1988–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | நிக்கி லெடர்மன் (2004 - 2014) |
பிள்ளைகள் | 3 |
மூடு
இவர் 2013 ஆம் ஆண்டு மார்வெல் திரைப்படமான தோர்: த டார்க் வேர்ல்டு[3] என்ற திரைப்படத்தையும் அதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்[4] என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.