அலிசியா விகண்டேர்
சுவீடன் நாட்டுத் திரைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
அலிசியா விகண்டேர் (Alicia Vikander, பிறப்பு: 3 அக்டோபர் 1988) ஒரு சுவீடன் நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் ஆங்கிலம் மற்றும் சுவீடன் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் அலிசியா விகண்டேர், பிறப்பு ...
அலிசியா விகண்டேர் | |
---|---|
பிறப்பு | அலிசியா அமண்டா விகண்டேர் 3 அக்டோபர் 1988 (1988-10-03) (அகவை 35) சுவீடன் |
பணி | நடிகை நடனக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
மூடு