அரோல்டு ஜெப்ரீசு
பிரித்தானிய வானியலாளரும் புள்ளியியலாளரும் புவி இயற்பியலாளரும் / From Wikipedia, the free encyclopedia
சர் அரோல்டு ஜெப்ரீசு (Sir Harold Jeffreys),[3][4] (22 ஏப்பிரல் 1891 – 18 மார்ச்சு 1989) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் புள்ளியியலாளரும் புவி இயற்பியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். 1939 இல் இவர் வெளியிட்ட இவரது wநூலாகிய நிகழ்தகவுக் கோட்பாடு (Theory of Probability)நிகழ்தகவு சார்ந்த பாயேசியன் கண்ணோட்டத்துக்குப் புத்துயிர்ப்பு அளிப்பதில் பெரும்பங்காற்றியது.[5][6]
விரைவான உண்மைகள் சர் அரோல்டு ஜெப்ரீசு Sir Harold Jeffreys, பிறப்பு ...
சர் அரோல்டு ஜெப்ரீசு Sir Harold Jeffreys | |
---|---|
பிறப்பு | (1891-04-22)22 ஏப்ரல் 1891 பேட்பீல்டு |
இறப்பு | 18 மார்ச்சு 1989(1989-03-18) (அகவை 97) கேம்பிரிட்ஜ் |
துறை | கணிதவியல் புவி இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்ம்சுடிராங் கல்லூரி, தர்காம் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | எர்மன் போண்டி[1] சிட்னி கோல்டுசுட்டீன் வசந்து உசுர்பசார்]] பிலிப் ஜேம்சு மெசேஜ் ஆந்திரூ யங்[2] |
விருதுகள் | ஆடம்சு பரிசு (1926) அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1937) [[அரசு கழக ஆய்வுறுப்பினர்]] (1925)[3] மர்ச்சிசன் பதக்கம் (1939) அரசு பதக்கம் (1948) வில்லியம் போவி பதக்கம் (1952) கய் பதக்கம் (தங்கம், 1962) வெட்டிலெசன் பரிசு]] (1962) வொலாசுட்டன் பதக்கம் (1964) |
துணைவர் | பெர்த்தா சுவிர்ல்சு |
மூடு