![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/99/Sheth_Hutheesinh_Temple.jpg/640px-Sheth_Hutheesinh_Temple.jpg&w=640&q=50)
அதீஸ்சிங் கோயில்
From Wikipedia, the free encyclopedia
அதீஸ்சிங் கோயில் (Hutheesing Jain Temple) (குசராத்தி: હઠીસિંહનાં દેરા) என்பது குசராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஒரு சமணக் கோயில் ஆகும். இது 1848 ஆண்டு கட்டப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் ஹுதீஸ்சிங் சமணக் கோயில், அடிப்படைத் தகவல்கள் ...
ஹுதீஸ்சிங் சமணக் கோயில் | |
---|---|
![]() ஹுதீஸ்சிங் கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | அகமதாபாத், அகமதாபாத் மாவட்டம், குஜராத், |
புவியியல் ஆள்கூறுகள் | 23.041088°N 72.589611°E / 23.041088; 72.589611 |
சமயம் | சமணம் |
மூடு